Monday, September 29, 2014
Home »
» ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)
ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)
ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.
Related Posts:
01-07-2014 அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவின் போது எடுத்த படங்கள் 01-07-2014 மாவீரன் மன்னன் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழா அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் தலைமையில் மிகச்சிறப்பாக தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு நடத்தியது..வருகை தந்து நடத்தி கொடுத்த அண்ணன் திரு B.Rதாமோதரன் யாத… Read More
பேயாழ்வார் திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்ப… Read More
தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன் சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால் கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்ல… Read More
இடையர் என பெயர் வரக் காரணம் என்ன முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும்… Read More
108 வைணவத் திருத்தலங்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்றத் தலங்கள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு … Read More
0 comments:
Post a Comment