Wednesday, September 10, 2014
Home »
» முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு
அன்புடையீர் வணக்கம்
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் (கி.பி. 1710 - கி.பி. 1759) வீர வரலாற்றை ஆவணம்மாக்கி, ஆவணப்படம்மாக்கி இன்று அய்யா ராமு அவர்களின் கை வண்ணத்தில் வரையப்பட்டு, அனுமதியுடன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு.... நன்றி !!!
வரலாற்றை மீட்கும் பணியில் .....
யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம், மதுரை.
தொடர்புக்கு: 0452 4354343 காலை 10 மணி முதல் 6 மணி வரை
Related Posts:
Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone The Union government wanted Tamil Nadu to grow and “whatever help is required will surely be given” to overcome the impact of the recent rains and floods, said Ravi Shankar Prasad, Union Minister for Communication a… Read More
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார் விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் . விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்… Read More
விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: சட்ட நிபுணர்கள் ஆலோசனை தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்… Read More
முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்… Read More
Veeran Alagumuthu Kone Wikipedia Veeran Alagamuthu in Kattalankulam Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. H… Read More
0 comments:
Post a Comment