"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, September 29, 2014

ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)

ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம். ...

Thursday, September 25, 2014

Tuesday, September 23, 2014

சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்த கல்விகளை கொடுப்பது . மாவட்டங்களில் கணினி மையங்கள் அமைத்தல் அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்ப்பித்தல் இதன் மூலமாகவும் படித்தவர்களுக்கு வேலை...

Friday, September 19, 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற?

அன்புடையீர் வணக்கம் ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ளவர்கள் அனுப்புங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும். நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம் - ஊடக பிரிவு  தொடர்புக்கு : 0452 4354343 (காலை...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar