"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, August 13, 2015

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை

பேரன்புடையீர் வணக்கம், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் ..  கோவில் திருப்பணி குழுவினர் , படமாத்தூர் . தொடர்புக்கு  செல்: 9566782141, 7639962947...

Wednesday, August 12, 2015

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்...

Tuesday, August 11, 2015

செப்டம்பர் 12-ம் தேதி சமாஜ்வாடி மாநில மாநாடு

சமாஜ்வாடி மாநில மாநாடு: Samajwadi Party State Conference in Sep12 @ Madurai, Tamilnadu. செப்டம்பர் 12-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள சமாஜ்வாடி மாநில மாநாடில் திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள யாதவ சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆயர் குல ஒற்றுமையை பறைசாற்றுங்கள்... கண்ணன் யாதவ் 9655647651 மதுரை மாவட்ட த...

Jai Yadav Puraskar Awards for the year 2015

Jai Yadav Jai Madhav Trust proudly presents Jai Yadav Puraskar Awards for the year 2015 for the exceptional and distinguished services in the fields of Leadership, Literature, Civilian, Patriotic, and Particular.The award seeks to recognize work of any distinction and is given for distinguished and exceptional achievements/service in all fields of activities/disciplines,...

Friday, August 7, 2015

இராமநாதபுரம் மாவட்டதில் மாவீரனின் அழகு முத்து கோன் திருவுருவச்சிலையை நிறுவுவ கோரி யாதவர் தேசிய பேரவை போராட்டம்12.8.2015

அன்பு யாதவர் சொந்தங்களே! வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில் இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர்  நம்முடைய முதல் போராட்டக்களம் இராமநாதபுரம் மாவட்டதில்  மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும் நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம் பெயரு க்கு...

Wednesday, August 5, 2015

வெள்ளலூர் தனிக்கல்வெட்டு

கொங்கு நாட்டில் பண்டைக்காலத்தில் கால் நடை வளர்ப்பே மேலோங்கியிருந்தது. “ ஆகெழு கொங்கு “ என்பது சங்க இலக்கியம் ஒன்றில் பயில்கின்ற தொடர். மலைப்பகுதியிலும், சமவெளியிலும் கால் நடைகளை மேய்த்து வளர்த்தனர். கொங்குப்பகுதியில் வழங்கும் “பட்டி”, “தொழு” ஆகிய சொற்கள் கால் நடை வளர்ப்பை ஒட்டி எழுந்தவையாகும். சோழர்களின் ஆட்சி கொங்குச்சோழர்களின் மூலம் நடைபெறத்தொடங்கியது முதலே வேளாண்மை...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar