Click here Akhilesh yadav web site
Saturday, July 27, 2013
Home »
» அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் பிறப்பு 1 சூலை 1973 ஓர் இந்தியஅரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை உடையவர்
2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் 2004ஆம் ஆண்டிலும் 2009ஆம்ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார்.
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.
மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்
Click here Akhilesh yadav web site
Click here Akhilesh yadav web site
Related Posts:
நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் இவர் கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457 Email: balakf@gmail.com … Read More
கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல் கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது. தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண ந… Read More
திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்… Read More
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்… Read More
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015) யாதவ சொந்தங்களுக்கு வணக்கம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில் கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன… Read More
0 comments:
Post a Comment