இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர்இந்திய அரசியல் கட்சியாகும். இது1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும்.
Saturday, July 27, 2013
Home »
» இராச்டிரிய ஜனதா தளம்(RJD)
இராச்டிரிய ஜனதா தளம்(RJD)
இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர்இந்திய அரசியல் கட்சியாகும். இது1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும்.
பீகார், ஜார்கண்ட்,மணிப்பூரில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இராஷ்டிரிய ஜனதா தளம், வடகிழக்கு மாநிலங்களில் போதிய வாக்குகள் பெற்றதால் 2008இல் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
2004 தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற இராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது, இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இராச்டிரிய ஜனதா தளம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியாகும். ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான தேசிய கட்சி என்ற அங்கீகாரம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட லாந்தர் சின்னத்தை பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அந்த மாநிலங்களில் இது மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
Related Posts:
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம் பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம் "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா "இராமநாதபுரம்" யாதவர் திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, 50 -க்கும் அதிகமான இளைஞர்கள் இரத்ததானம் அள… Read More
சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளத்தில் இரத்த தான முகாமிற்கு காவல் காவல்துறை அனுமதி மறுப்பு பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" இளைஞர்கள் அழைப்பின் பேரில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" சார்பாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுடன் காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சங்கரன… Read More
ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்: &nbs… Read More
தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம் இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தத… Read More
சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நன்கொடை... சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் நன்கொடை வழங்க விறுப்பமுள்ளவர்கள் வழங்கலாம் … Read More
0 comments:
Post a Comment