Saturday, July 27, 2013
Home »
» துவாரகை
துவாரகை
தெரிவிப்பவர்கள் இந்திய தேசிய கடலாராய்ச்சிக்கழகம் இவர்கள் பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு பின் ஆராய்ச்சியின் குழுவின் தலைவர் எஸ் ஆர் ராவ் என்வர் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் "The lost city of dwaraka " இதில் மஹாபாரதப்போரும் துவாரகை இருந்ததையும்
உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது
துவாரைகயின் நிர்மாணம் மிகப் பிரமிப்பைக் கொடுக்கிறது மிகவும் திட்டமிட்டுக் கட்டய நகரமாம் கோமதி நதி ஓடுகிறது ..துவாரகைக்கு த்வாரமதி, த்வாரவதி என்றப் பெயர்களும்
இருந்தனவாம்
துவாரகை கட்டியது எப்போது என்றால் கம்சனை வதைத்ப்பிறகு கிருஷ்ணனும் பலராமனும்
ஸ்ரீ உக்ரசேனனை அரசனாக்கினார்கள் இதனால் கமசனின் மாமனார் ஜராசந்தன் மிகுந்தக்
கோபம் கொண்டு பலமுறை மதுராவின் மேல் போர் தொடுத்தார் ,ஆரம்பத்தில் யாதவ சேனை
தெம்பாக போரிட்டனர் ஆனல் பலமுறை அடுதடுத்து போர் வரும் போது பலம் குன்றினர்
இனி போர் செய்து பலனில்லல என்று ஸ்ரீகிருஷ்ணர் மீதி இருக்கும் யாதவர்களை அழைத்துக்
கொண்டு போனார் மேற்குக்கடறகரைப் பக்கம் 12 யோஜனை நிலத்தைக் கடல் அரசனிடமிருந்துப் பெற்றார் இதனால் கடல் 12 யோஜனைதூரம் உள் வாங்கியது இந்த
இடத்தில் தான் துவாரகா நிர்மாணம் ஆயிற்று மஹாபாரத யுத்தம் பின் 36 ஆண்டுகள் கழித்து சுனாமி போல் துவாரகையை கடல் மூடியது இது நடக்க்ப்போவதை அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை ஒரு உயரமான மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றார் அதன் பெயர் பிரபாஸ் ,,இப்போது சோம்னாத் ,,அங்கு யாதவர்கள் ஒற்றுமை இல்லாமல் தனக்குத்தானே சண்டை இட்டு மாய்ந்துப் போனார்கள் கிருஷ்ணரும் வேடன் எய்த அம்பினால் அவதாரத்தை முடித்தார்
ஹைதரபாத்தின் பொருட்காட்சிசாலையில் {பிர்லா மியூசியம் }துவாரகாவின் மாடல் இருக்கிறது மத்தியபிரதேசத்திலும் விதிஷா என்ற இடத்தில் பெட்ஸா என்ற பகுதியில்
மிகப் பழையக்கோயில் தென்பட்டுள்ளது அதில் கிடைத்த விக்கிரகங்கள் ஸ்ரீ கிருஷ்ணர்
பலராமர் ,,கண்ணனின் மகன் பிரத்யும்னன் பேரன் அநிருத்தா ,என்று கண்டுப்பிடித்துள்ளார்கள்
கடல் கீழே முழுகிய துவாரகாவைக் காண நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஏற்பாடு நட்க்கிறதாம்
அது நிறைவேறினால் கடலுக்கடியில் இருக்கும் பொருட்க்காட்சியை நாம் காணமுடியும்
கிருஷணர் ஆண்ட இடமாயிற்றே,,,
Related Posts:
கலித்தொகையில் ஆநீரை மேய்த்தல் (பண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்) ஆநீரை மேய்த்தல் முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ‘‘தத்தம் இனநிரை பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட பு… Read More
Commemorative stamp on freedom fighter Azhagumuthu Kone to be released The department of posts will release commemorative stamps on freedom fighter Azhagumuthu Kone While the stamp on Pant would be released on December 26, said a postal department press release. Kone was one of the early fr… Read More
இடைக்காட்டுச் சித்தர் இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்… Read More
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம் சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்த… Read More
மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புத… Read More
0 comments:
Post a Comment