
Tuesday, January 6, 2015
Home »
» முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம்,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்
முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம்,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்

முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம் ,,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்அது இவர்களின் கொள்கையாம்
மாயோன்(கிருஷ்ணன்)முல்லை நில கடவுள் அவனும் தமிழனே குமரிகண்டம் கடலில் மூழ்குவதற்ககு முன் அங்கே தமிழ்சங்கத்தை நடத்தியவர்கள் ஆயர்களே என்பதை தெளிவாக கூறுகிறது அதன் பின்னரே வேறு இடம் நோக்கி பயனிக்கின்றனர் ஆயர்களாகிய யாதவர்கள்
கலித்தொகை-104
"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்"
தமிழர்கள் என்று நாங்கள் கொடுத்த ஏறுதழுலல்(ஜல்லிகட்டு)அனைத்தையும் ஏற்க முடியும் உங்களால் முல்லை நில கடவுள் மாயோன் அருளிய கீதை ஏற்க முடியாது புனித நுலாக இவர்களால்.
Related Posts:
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம் கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில … Read More
இலங்கையும்(ஈழம்) இடையர்களும்! ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்!! குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக , நாகர்கள், இயக்கர் அதாவது யக்க்ஷர்கள், வேடர்கள், இடையர்கள், அமானுயர்கள், என்ற இனங்களை சேர… Read More
Association sseeks permission for rearing sheep Tamil Nadu Yadava Goat Rearers Association today sought permission for rearing sheep in the forest lands and Government poramboke lands, as was done in many other states. Talking to newsmen K Kuruthalingam, state P… Read More
ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர். யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்… Read More
கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: … Read More
I had only desire i need do something for my caste and society. Please request some wealth people to take some film about the strenghten and heritage of yadav. If the sasikumar belongs to yadav caste he must take soms flim to proud about our caste.
ReplyDeleteYes me also proud
Delete