
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, August 29, 2013
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின்...
Tuesday, August 27, 2013
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்துசமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று...
விஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்

முதலாம் ஹரிஹரர் (ஹக்கா),முதலாவது புக்கா ராயன் (புக்கா) ஆகியோரால் நிறுவப்பட்டது. எனினும் இம் மரபின் தோற்றம் பற்றிப் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. ஒரு கோட்பாட்டின்படி, யாதவ / குருபா இனக்குழுவைச் சேர்ந்த புக்காவும், ஹக்காவும் வாரங்கல் அரசரின் படையில் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்கோடு நடந்த சண்டையில் இவர்கள் படை தோல்வியுறவே ஹக்காவும், புக்காவும் சிறைப்பிடிக்கப்பட்டு...
அசோகப் பேரரசர்
அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரச யாதவர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.
கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.
சந்திரகுப்த...
Monday, August 26, 2013
இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
தாண்டவராயக் கோனார் கூற்று
கண்ணிகள்
எல்லா உலகமும் எல்லா உயிர்களும்எல்லா பொருள்களும் எண்ணரியவல்லாளன் ஆதிபரம சிவனதுசொல்லால் ஆகுமே கோனாரே. 1வானியல் போல் வயங்கும் பிரமமேசூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்றுஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே. 2முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுதுமுத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்சேரா வாகுமே கோனாரே. 3தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவேசோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்எல்லையில்...
யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை
இந்த அமைப்பின் இரண்டாவது...
Saturday, August 24, 2013
Chief Minister of yadava Community
1. Chaudhary
Brahm Prakash Yadav
First
CM of Delhi
2. Praffula Chandra Ghosh
First
CM of West Bengal
3. Bindheshwari Prasad Mandal
Former
CM of Bihar and Madhya Pradesh
4. Bindheshwari Prasad Mandal
Former
CM of Bihar
5. Ram
Naresh Yadav
Former
CM of Uttar Pradesh
6. ...