"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, March 13, 2014

முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் மெயின்பூரி தொகுதி எம்.பி.யாக இருந்து...

Wednesday, March 12, 2014

ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை

வரலாறு கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர்....

Tuesday, March 11, 2014

சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.

அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமுதாய வாக்குகளை சேகரித்தால் மட்டுமே நமது சமுதயதிற்கான அங்கீகாரத்தை தமிழ் நாட்டில் பெற முடியும் ...., யாதவ சமுதாயத்தின் வளர்ச்சியை பற்றி உண்மையிலேயே சிந்திக்கின்ற தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோ வை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்...

யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட்டம்.தேதி : 16-March-2014 ஞாயிறு, காலை 10:00 மணிஇடம் : சென்னை (இன்று அறிவுக்கப்படும்)தமிழ் நாட்டில் உள்ள அணைத்து யாதவ சங்கங்களின் பிரதிநிதிகள் சமுதாய நலனை முன்னிறுத்தி தவறாது கலந்து கொள்ளவும்.மேலும் விபரங்களுக்கு:-Please contact...

Monday, March 3, 2014

"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...

தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது. தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது. சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ். உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும்...

Sunday, March 2, 2014

மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான்....

Saturday, March 1, 2014

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல்

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.பண்பாட்டுத்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar