"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, March 11, 2014

சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.

அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமுதாய வாக்குகளை சேகரித்தால் மட்டுமே நமது சமுதயதிற்கான அங்கீகாரத்தை தமிழ் நாட்டில் பெற முடியும் ...., யாதவ சமுதாயத்தின் வளர்ச்சியை பற்றி உண்மையிலேயே சிந்திக்கின்ற தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோ வை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்......, 

சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ....,
தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.

Related Posts:

  • நம்மாழ்வார் திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் கி.பி.9ம் நூற்றாண்டில் பிரமாதி வருடம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்து பல நாட்களுக்குப் பிறகும் கண்கள் மூடிய நிலையில் தாய்ப்… Read More
  • பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ் Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 லாலு பிரசாத் ய… Read More
  • தொண்டரடிப்பொடி ஆழ்வார் எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.  சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்த… Read More
  • முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தமிழக அரசு அழைப்பிதழ் 255-வது முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக்கோன்" அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தமிழக அரசின் சார்ப்பாக நடக்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், தூத்துக்குடி ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பி… Read More
  • திருமங்கையாழ்வார் சோழநாட்டில் திருமங்கை மன்னனாக இருந்து பின் இறைவனின் தொண்டனாகி எம்பெருமானின் அடியவர்க்காக வாழ்ந்தவர். 8வது நூற்றாண்டில் சோழவளநாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் நளவருடம், கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அவத… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar