Thursday, March 13, 2014
Home »
» நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி
நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி
இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் நெல்லை RKV திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எந்த எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கல்வி கட்டணம் ஒழிப்பு, மாணவ,மாணவிகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக அளித்தல் என்பதே இக்கட்சியின் பிரதான கொள்கை.
Related Posts:
பெரியாழ்வார் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி.9ம் நூற்றாண்டில், குரோதன வருடம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் இவர் விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்டார். கண்ணபிரானின் கதைகளைப் ப… Read More
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தமிழக அரசு அழைப்பிதழ் 255-வது முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக்கோன்" அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தமிழக அரசின் சார்ப்பாக நடக்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், தூத்துக்குடி ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பி… Read More
தொண்டரடிப்பொடி ஆழ்வார் எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்த… Read More
ஸ்ரீ ஆண்டாள் தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் வீட்டு நந்தவனத்தில் நள ஆண்டு ஆடிப்பூரத்தன்று அவதரித்த கோதை நாச்சியார் கி.பி.9ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிகிறோம். அரங்கனையே மனத்தில் மணாளனாக எண்ணி அவள… Read More
அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்! திருப்பதி என்றாலே அதில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கியுள்ளது. திருப்பதி பெருமாளை தரிசிப்பதே நம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என்றால் அங்குள்ள ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்ச… Read More
0 comments:
Post a Comment