"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, March 13, 2014

மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத்  தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் இக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என என்னை நமது சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த அணியில் ஒரு தொகுதிக்காக கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை.  தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யாதவ சமுதாய மக்கள் இருந்தும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறோம். இந்திய மக்கள் கழகம் தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்க உள்ளது என்றார்.  இக் கூட்டத்தில் யாதவ மகாசபை மாவட்டச் செயலர் கதிர், தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகநாதன், தங்கராஜ் உள்பட இந்திய மக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts:

  • யாதவ மகாசபை யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்க… Read More
  • யாதவ மகாசபை(இந்திய மக்கள் கழகம்)வேட்பாளர் பட்டியல் பெயர் கட்சி தொகுதி தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் இந்திய மக்கள் கழகம் தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் ராமநாதபுரம் K.சீனுவாசன் இந்திய மக்கள் கழகம் … Read More
  • யாதவ முதலமைச்சர்கள் பட்டியல் 1.சவுத்ரி பிரம் பிரகாஷ் யாதவ்   தில்லி முதல் முதல்வர் 2.பிரபுல்லா சந்திர கோஷ்  மேற்கு வங்க முதல் முதல்வர்  3. Bindheshwari பிரசாத் மண்டல்பீகார் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்4. Bindheshwari பிரசாத்… Read More
  • யாதவர் பெருமை சொற்பொழிவு மதுரை வடக்குமாசிவீதி ஆதினம் மடத்தில் 25.7.2014 சனிகிழமை மாலை :யாதவர் பெருமை என்ற தலைப்பில் ஸீ மதனகோபால சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார் மதுரை மாவட்ட யாதவ சொந்தங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்  இவண்  மது… Read More
  • தமிழக அரசியலில் யாதவ பிரபலங்கள் சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்-(காங்கிரஸ்) முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர்  ராதாகிருஷ்ணன் பிள்ளை,-(காங்கிரஸ்) கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்            … Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar