ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, August 1, 2014
சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ்
1. கெசக்சிலணன் சேர்வைகார கோனார்
2. முத்தழகு சேர்வைகார கோனார்
3. வெங்கடேஸ்வர எட்டு சேர்வை கோனார்
4. ஜெகவீரரெட்டு மணியக்கார கோனார்
5. முத்திருளன் மணியக்கார கோனார்
6. மயிலுப்பிள்ளை கோனார்.
( படத்தில் இருப்பது சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ் பஞ்சாலக்குறிச்சி தளபதி ).
யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014
யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சார்ந்த ஒருவருக்கு "அழகுமுத்துகோன் - விருது"
"தீப் சந்த் யாதவ் - விருது"
-- இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் இதில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கிய அறிஞர் ஒருவருக்கு "செந்நாப் புலவர் கார்மேக கோனார் - விருது "
இந்த மாபெரும் விருதை பெற இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும், அதற்கான பணியை தேர்வு குழு ஆரம்பித்துள்ளது. முக நூல் வழியாக உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343
Thursday, July 31, 2014
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல்
என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation) மற்றும் என்னற்ற
சாதனை செய்துள்ளீர்கள்
நன்றி இவ்வாறு கோகுலம்அறக்கட்டளை நிறுவுனர் திரு மூர்த்தி யாதவ் கூறினார
நன்றி இவ்வாறு கோகுலம்அறக்கட்டளை நிறுவுனர் திரு மூர்த்தி யாதவ் கூறினார
Wednesday, July 30, 2014
யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?
தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .
சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் !
வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ?
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?
தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!!
போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!
ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்
திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)
பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Tuesday, July 29, 2014
புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால் BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.
க.குணசேகர்
விழுப்புரம்