Tuesday, July 29, 2014
Home »
» புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்
புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால் BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.
க.குணசேகர்
விழுப்புரம்
Related Posts:
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவரும… Read More
Gudiyattam Yadavas veeran alagumuthu kone gurupoojai and blood donate camp … Read More
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க ம… Read More
முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை… Read More
பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா இளைஞர் படையை உருவாக்கி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி இந்திய விடுதலைக்காக போராடியவர் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன். தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அவருக்கு அவர் வசித்த கட்டாலங்குளத்தில்… Read More
0 comments:
Post a Comment