Monday, July 28, 2014
Home »
» மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா
மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா
முதல் விடுதலை வீரனை ஈன்ற இனம் நமது ஆயர் இனம்,இன்று தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
மகாபாரதம் மூலம் உலகிற்கு அரசியலை கற்று தந்த இனம் இன்று அரசியல் அங்கிகாரம் இல்லாமல் தவிக்கிறது.இதற்கு யார் காரணம்?
நம் சமுதாயத்தின் மீதான அடக்கு முறையை அழித்தெறிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
என்றும் சமுதாய பணியில் ஓன்று திரள வேண்டும் என்றும் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிக சீரும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் பேசினார் அதனை தொடர்ந்து கூட்டத்திற்கு வந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் அந்த கிளையின் ஆலோசகர் திரு.முத்துகுமார் யாதவ் அவர்கள் நன்றி தேரிவித்தார் பின்னர் அந்தேரி யாதவ மகாசபை சார்பாக அந்த ஏரியா சிவசேன பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நன்றி
S P Das, Mumbai
0 comments:
Post a Comment