"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, July 28, 2014

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்
நாள்: 16-08-2014 சனிக்கிழமை, மாலை 4:00 மணி
                  
 குறிப்பு:
    பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேலும் 2013-14 ம் கல்வி ஆண்டில் பெற்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியலின் நகல் 10.08.2014 க்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.உரிய மாணவர்களிடம் தான் பரிசு வழங்கப்படும்



நன்றி
    யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர்

தட்டச்சு வேலை

தாமோதரன் கோனார்
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

Related Posts:

  • குழலால் ஈசனை மயக்கிய இடையர் ஆனாய நாயனார் (குருபூஜை நட்சத்திரம்: கார்த்திகை  – ஹஸ்தம் )(நவ. 19) சோழவளநாட்டு மேன்மழநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அ… Read More
  • ஆனாய நாயனார் புராணம்-1 தொகை"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"- திருத்தொண்டத்தொகைவகைதாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன் ஆயவ னானாய னென்னை யுவ… Read More
  • Tamil Nadu Yadava Maha Sabha Pleads the State Govt. for MBC Quota for Yadava Community To hand over Rs. 5 lakh flood relief fund to the state government  Extends gratitude to the central government for consent to release the special stamp of freedom fighter Azhagu Muthu kone Chennai, 25th Nov. 2015 … Read More
  • சு‌ப்பையா சுவா‌மிக‌ள் திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்… Read More
  • முல்லைக்கலி – 104வது பாடல் இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்ம… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar