Wednesday, July 30, 2014
Home »
» ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்
ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்
திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)
பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Related Posts:
தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை… Read More
சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் P.Mani Sivagangai 9047964626. … Read More
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம் பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம் "யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015) "இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் … Read More
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க ம… Read More
அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவையின் விளம்பரங்கள் ஆண்ட இனமே! ஆயர் குலமே! அணி திரண்டு வாரீர் மாவீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு நாள் : ஜூலை11 இடம் : கட்டாலங்குளம் தூத்துக்குடி மாவட்டம் அமைப்பு : புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை என்றும் சமுதாய பணியில் ஏஆ… Read More
0 comments:
Post a Comment