Monday, July 14, 2014
Home »
» மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள்
மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள்
மதுரை - "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தை தமிழ்நாடு யாதவா மகா சபை தலைவர் அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் பார்வையிட்டார்கள். பணியகத்தின் அனைத்து பணிகளையும் பார்த்து பாராட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள், இன்னும் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தன்னுடைய 80 வது வயதில் இரண்டாவது மாடிக்கு ஏறி வந்து பார்த்தது அனைவரையை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த மாதிரியான தலைவரை நம் சமுகம் பயன்படுத்த தவறிவிட்டது என்ற என்ன தோன்றியது.
Related Posts:
மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் யாதவர்கள் உடன் போரிட்டவர்கள் மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ் குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மா… Read More
அகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள் அகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கும் ஒரே இனம் நம் யாதவ இனம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பெயர்களால் நாம் அழைக்கப்படுகிறோம். அந்த மாநில வாரியான பட்டியலை நாம் … Read More
यादव के मुख्यमंत्रियों की सूची 1 . चौधरी Braham प्रकाश यादव दिल्ली के प्रथम मुख्यमंत्री 2 . प्रफुल्ल चंद्र घोषपश्चिम बंगाल के मुख्यमंत्री 3 . Bindheshwari प्रसाद मंडलबिहार और मध्य प्रदेश के पूर्व मुख्यमंत्री 4 . Bindheshwari प्रसाद मंडलबिहार के… Read More
tamil yadavar songs mp3 download Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs Veeran azhgumuthu kone Download Songs1 Veeran azhgumuthu kone Download Song2 Veeran azhgumuthu kone Download Song3 Veeran azhgumuthu kone Download Song4 Gurusamy Y… Read More
யாதவர்களே நீங்கள் இதில் எந்த நாமத்தை என்று சேர்ந்தவர்கள் தெரிந்துகொள்ளுங்கள் வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் … Read More
0 comments:
Post a Comment