Monday, July 7, 2014
Home »
» யாதவ சமுகத்தின் வரலாற்று கண்காட்சி
யாதவ சமுகத்தின் வரலாற்று கண்காட்சி
பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
08/07/2014 அன்று மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள திருவான்மியூர் அருகில் E14 அரங்கில் தொடங்கியது. யாதவ சமுகத்தின் வரலாற்று கண்காட்சி, இந்த நிகழ்வை தமிழ்நாடு மகாசபை தலைவர் அய்யா கோபால கிருஷ்ணன் அவர்கள் முயற்சியால் நடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மற்ற சமுக வரலாறுகளை விட நம் சமுகத்தின் தொன்மையை ஆவணப்படுத்தியதை கண்டு மற்ற சமுகத்தை விட முன்னோடியான சமுகம் என்பதை இந்த கண்காட்சியில் நிருபித்துள்ளோம்.
எப்பொழுதும் யாதவர் தன்னுரிமைப் பணியகம் அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
நன்றி !!!
Related Posts:
திருவண்ணாமலை மாவட்ட யாதவ மக்களுக்கு அறிவிப்பு ஜுலை 11 முதல் சுகந்திர போராட்ட மாவீரன் அழகு முத்து கோன் விழா பேரணி புறப்படும் இடம்: யாதவர் திருமண மண்டபம் நேரம்: காலை 9:00 மணி அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் அனுப்பியவர்:ராமமூர்த்தி யாதவ் படிஅக்ரகாரம் திர… Read More
யாதவ முதலமைச்சர்கள் பட்டியல் 1.சவுத்ரி பிரம் பிரகாஷ் யாதவ் தில்லி முதல் முதல்வர் 2.பிரபுல்லா சந்திர கோஷ் மேற்கு வங்க முதல் முதல்வர் 3. Bindheshwari பிரசாத் மண்டல்பீகார் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்4. Bindheshwari பிரசாத்… Read More
மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”! “யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவ… Read More
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரி… Read More
அனைவரும் வருக இந்த இணையத்தளத்திக்கு மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கபடுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்,மாவட்டம்,கிராமம்,தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை tamilyadavs@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவம் … Read More
0 comments:
Post a Comment