"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, July 23, 2014

மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”!

“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ மித்திரன்" இதழை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" போர்வாளாக வரும் காலங்களில் "யாதவ மித்திரன்" இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு !!! 
உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும் !!!

நன்றி !!! Athiban Yadav 

Related Posts:

  • சந்திர குலம் சந்திர குலம் அல்லது சந்திர வம்சம்என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. யாதவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த யது வம… Read More
  • இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார் இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வேணுநாதர் என்ற பெயருண்டு. ஆம்! இந்த வேணுநாதர் ராமக்கோன் என்பவருக்குக் காட்சி அளித்தார்.ராமக்கோன் தனது மாட்டுக் கொட்டகையில் ச… Read More
  • திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊரு… Read More
  • கவிதை யாரிவன்.... யாரிவன்...... யாரிவன்...... ! இருபது கோடி பேரின் உறவானவன் ! இந்நாட்டு மக்களின் இதயமானவன் ! இடையனென்று பெயரெடுத்த இனியவன் ! யாரிவன் ஹே ஹே யாரிவன் ! சந்திர குலத்தில் தோன்றிய சத்ரியன் ! சகல கலைகள் யாவும் அறிந்த வ… Read More
  • சத்திரபதி சிவாஜி பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், … Read More

1 comment:

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar