Wednesday, July 2, 2014
Home »
» 01-07-2014 அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவின் போது எடுத்த படங்கள்
01-07-2014 அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவின் போது எடுத்த படங்கள்
01-07-2014 மாவீரன் மன்னன் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழா அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் தலைமையில் மிகச்சிறப்பாக தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு நடத்தியது..வருகை தந்து நடத்தி கொடுத்த அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் மற்றும் வருகை தந்த யாதவா நண்பர்களுக்கும் தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Related Posts:
யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன்… Read More
கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: … Read More
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ள… Read More
கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு தீர்மானம் … Read More
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம் கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில … Read More
0 comments:
Post a Comment