Saturday, July 5, 2014
Home »
» முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தமிழக அரசு அழைப்பிதழ்
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தமிழக அரசு அழைப்பிதழ்
255-வது முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக்கோன்" அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தமிழக அரசின் சார்ப்பாக நடக்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், தூத்துக்குடி ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சார் ஆட்சியர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் பல அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
Related Posts:
யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட… Read More
"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்... தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது. தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் … Read More
ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை வரலாறு கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒ… Read More
சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை. அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமு… Read More
முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறத… Read More
0 comments:
Post a Comment