Wednesday, July 2, 2014
Home »
» அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், யாதவ மகா சபை தேசியத் தலைவருமான டாக்டர். தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில், மாபெரும் மணி மண்டபம் அமைத்து சுதந்திரப்போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனை, உலகறிய செய்த தமிழக முதலமைச்சர், வீரன் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றை எதிர்கால சந்ததியினர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வரும் கல்வி ஆண்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Posts:
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல் என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயி… Read More
ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக… Read More
Makkal Tamil Desam Katchi Makkal Tamil Desam Katchi (People's Tamil Land Party, in Tamil: மக்கள் தமிழ் தேசம் கட்சி), generally just called Makkal Tamil Desam (MTD) is a political party in the Indian state… Read More
திருவண்ணாமலையில் அழகுமுத்துகோன் குரு பூஜை விழா Thanks to Ramamoorthy Yadav … Read More
யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014 யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரி… Read More
0 comments:
Post a Comment