Monday, July 14, 2014
Home »
» யாதவ முன்னேற்ற கழகம் சார்பில் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா
Cohn alakumuttu kurupucai DMK government function, Chairman of the Yadava hero Ramamurti yatavavarkal alakumuttu Cohn show with their heirs feed the people who attended the ceremony attended a special event host and milk pots made by villagers
+91-7200671482கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.
கோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,
கரையாளர்,பிள்ளை,யாதவ்,மந்திரி என்றழைக்கபடுக்கிறார்கள்.
Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. He was based in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu.
அகில இந்திய அளவில் ஒரு சில மாநிலங்களில் யாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது ஆனால் தமிழகத்திலே நிலமை வேறு விதமாக உள்ளது.தமிழக மக்கள் தொகையில் 14% என்று கணக்கிடபடுகிறது அப்படி இருக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று எத்தனை பேர் உள்ளனர்?
இந்தியா மக்கள் தொகையில் 20% மேல் யாதவர்கள் இருக்க இன்று வரை இந்தியாவில் எத்தனை யாதவர்கள பேர் பிரதமராகி உள்ளனர்?
பாரத தேசம் முழுவதும் இருக்கின்ற ஒரே இனம் யாதவ இனம் மட்டும் தான்.
சந்திர குல சத்திரியனே!முல்லை நிலத்தவனே!!
0 comments:
Post a Comment