Friday, July 18, 2014
Home »
» மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது
மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது ... ஒவ்வொரு ஆண்டும் தமிநாடு யாதவர் சங்கம் மண்டல் அவர்களின் பிறந்த நாளினை கொண்டடிவருவது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று அனைத்து யாதவ மக்களும் தலைவர்களும் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மக்களும் மண்டல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்
Thanks to செந்தில் கோன்
Related Posts:
நெல்லை பொன்னையா யாதவை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி யாதவ மகாசபை முதல்வருக்கு கடிதம் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை … Read More
நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம் நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம… Read More
இளையான்குடியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் இளையான்குடி அருகே உள்ளது கொங்காம்பட்டி கிராமம். இங்கு யாதவர் சமுதாயம் சார்பில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கிங் கருப்பையா தலைமை தாங்கி னார். செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத் தி… Read More
தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய் தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு! பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை ச… Read More
நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள் தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர். … Read More
0 comments:
Post a Comment