
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, July 31, 2014
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல்

என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில்...
Wednesday, July 30, 2014
யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?

தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம்...
ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள்...
Tuesday, July 29, 2014
புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால் BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.
க.குணசேகர்
விழுப்புரம...
யாதவ் சங்கம் முலுண்ட் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ மங்கள காரியாலயா ஹால் (முதல் மாடி)
ஸ்ரீ நகர் ஷாப்பிங் சென்டர், போலீஸ் ஸ்டேஷன் அருகில்,
டாடா பைசன் எதிரில், ஸ்ரீ நகர், தானே.
நாள்: 17-08-2014
இவண்
முலுண்ட் யாதவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள...
பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: பிருந்தாவன வளாகம்,யாதவர் திருமண மாளிகை பரமக்குடி
நாள்: 24-08-2014
அனுப்பியவர்
திரு.ஜீவ...
குறுங்கை யாதவ சமுதாயம் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ உச்சிமாகாளி அம்பாள் திருக்கோவில்,மேலரத வீதி,திருக்குகுறுங்குடி
நாள்: 17-08-2014
அனுப்பியவர்
திரு.N.தினேஷ் யாதவ்
குறுங்கை யாதவ சமுதாயம்,திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டம்
...