அகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள்
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கும் ஒரே இனம் நம்
யாதவ இனம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பெயர்களால் நாம்
அழைக்கப்படுகிறோம். அந்த மாநில வாரியான பட்டியலை நாம் கீழ் காண்போம்.
தமிழ்நாடு :
1. கோனார்
2. பிள்ளை
3. இடையர்
4. கோன்
5. யாதவன்
6. கரையாளர்
7. மந்திரி
8. அம்பலம்
9. தாஸ்
10. தோதுவார்
11. கரம்பீ
12. கோலயன்
13. ஆயர்
14. வடுக இடையர்
15. நம்பியார்
16. நாயுடு
17. கொல்லா
18. கொளர
19. மேயர்
20. முனியன்
21. எருமன்
22. வடுக ஆயர்
23. உடையர்
24. நாயக்கர்
போன்ற பட்டம் பெற்றவர் உள்ளனர்.
கோவா :
25. யாதாவா
26. அகிர்
27. குவாலி
28. கோப்
ஆந்திரா :
29. சூசித்தி
30. டோக்ரா
31. பரக்கிரிடி
32. துமதுல்லா
33. கொல்லா
34. கிருஷ்ணசொல்லா
35. நமி
36. போயன்னா
37. பிரசத்துன்னா
38. கோனே
39. குணட்டு
40. ஈட்டி
41. கொளரா நாயுடு
42. தனங்கா
43. குருபா
44. குறுவா
45. யெரங்கலா
46. ரெட்டி
47. ராவ்
48. ரெட்டியா
49. சுவாமி
50. வஹல்லா
51. பின்யாட்டி
அஸ்ஸாம் :
52. கோவாலா
53. கோப்
54. கோஷ்
55. கோல்
பீகார் :
56. யாதவா
57. அகிர்
58. கோடி
59. சடகோப்
60. கோசி
61. சபாசி
62. கோயாரியா
63. சபால்கோப்
64. மஜராவுட்
65. கிஷ்வந்த்கோரியா
66. மண்டல்
67. பகாட்
68. மேதோ
69. லொடவாயன்
70. மன்ஜிகி
71. ராப்ரி
72. ஜாதோயன்
73. ராஜ்
74. ரேவாட்
75. நந்தினயா
76. சுதாமாஸ்
77. சோலன்கி
78. ஜடேஜா
79. தாகீர்ராஜ்
சண்டிகர் :
80. அகிர்
81. குவாலா
82. சிங்யாதவ் சிங்
83. கோவாலா
84. ராவ்
85. யாதவா
பஞ்சாப் :
86. அகிர்வாலா
87. தூத்வாலா
88. சிங்
89. அட்டரி
மத்திய பிரதேசம் :
90. நசீரா
91. நாகா
92. நயன்
93. நுன்கா
94. செடுர்
95. சோனரவானி
96. சரபா
97. சரவஹிரா
98. சன்டாடா
99. சோனா கென்சா
100. சாச்சன்
101. சவுத்திரி
102. சண்டா
103. சந்தாரிய
104. பேஷன்
105. பகவகா
106. பார்ச்சா
107. பேஷ்ரா
108. பனிச்சாரியா
109. பான்டோங்க்ரி
110. பேகர்
111. பங்ரயில்
112. பனிஷா
113. போன்டி
114. மராசங்கர்
115. பூசாரி
116. கருடா
117. குன்ஷா
118. குலவன்ஷி
119. கோஷி
120. மங்கர்
121. மாகர்ஷ்
122. பஹாரி
123. மன்கர்
124. மத்தவிகாரிகா
125. பரதான்
126. பட்டேல்பட்டேலா
127. பஞ்சோட்டி
கர்நாடகா :
128. கொல்லா
129. கொவுலி
130. கோபால் 131. யாதாவா 132. ஆஸ்தானகொல்லா
133. அடவிகொல்லா 134. கோபால் 135. கோபாலி 136. ஹனபரு
137. கிருஷ்ண கொல்லா 138. அனபரு 139. அட்டான்ஹரு 140. ஹன்பர்
141. துதிகிகோலா 142. கொனடா 143. யதுகொல்லா 144. கோண்ட்ஸ் 145. தெலுகுகொல்லா 146. ஹனம்கொல்லா 147. கெங்குரிகொல்லாட
கேரளா :
148. இடையன் 149. இருமன் 150. ஊருளிநாயர் 151. கோலயா 152. மணியானி 153. கிருஷ்ணவாகா 154. பிள்ளை 155. நம்பி 156. நம்பியார்
மேற்குவங்காளம் :
157. ஆசிர் 158. கொல்லா 159. கோபா 160. சடகோபா 161. கோஷ் 162. யாதாவா
163. மண்டலா 164. பலா 165. தாஸா 166. மேத்தோ 167. மரிகா 168. பட்டாக்
169. குருமேத்தா 170. பகாட்
உத்திரபிரதேசம் :
171. அகிர் 172. கோஷி 173. யதுவன்சி 174. யாதாவா 175. கோளசி 176. குஜார்
177. குணக்கேனியா 178. தந்தரோகி 179. கட்டி 180. கோமலா 181. சடோசட்ஜா
182. ரஜோரியா 183. ரேவாட் 184. வில்கர் 185. சோபர் 186. பதான்
187. பிரதான் 188. லாலா 189. தேஷ்வாலி 190. கணுஜியா 191. மகரேவியா 192. புருலீயா 193. மொகமதுன்கோசி 194. பெஹாலா 195. சவுத்திரி 196. கவுர் 197. செய்யட் 198. டோமர் 199. துருக்-நந்தவன்சி 200. துனர் 201. கட்டாரியா 202. போரியி
203. பன்வார் 204. பனியா 205. ராம்வன்சா 206. குலவன்சா 207. திதிம்வார் 208. குஜார்ஸ் 209. பகாராவதியா
ஒரிசா :
210. பரதான் 211. கோலா 212. தாஜி 213. தாசீர் 214. ரேவாட் 215. கொல்லா
216. குருமாட்டுஹ 217. கோப் 218. பிள்ளை 219. கோணார் 220. பன்னுகொல்லா
221. பலா 222. புத்தியா 223. ரேவாட் 224. பாரவாட்
குஜராத் :
225. அகிர் 226. ஆயர் 227. புரோச்சா 228. யாதவ்
மகாராஷ்ட்ரா :
229. அகிர் 230. தும்மல் 231. தாகி 232. மகாடிக் 233. வாலா 234. பிபிரி 235. சிலி 236. மிராகல் 237. கேட் 238. யாதாவ் 239. கொல்லா 240. பன்வார் 241. சிந்தி 242. சின்டே 243. நேட் 244. பனாபிஸ்
ராஜாஸ்தான் :
245. அகிர் 246. யாதவ் 247. கோப்
டெல்லி :
248. யாதவ் 249. அகிர் 250. கோவாலா 251. கோப் 252. அயர் 253. சிங்கபரோச்சா
0 comments:
Post a Comment