அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது
பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை
ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம்
என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த
அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில்
கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள்
இந்திய அரசு இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது.

அசோகச் சக்கரம்
நாட்டின் தேசிய சின்னம் எதுவென்று உங்களுக்குத் தெரியும். முத்திரைகள்,
பணத்தாள், நாணயம் போன்ற எல்லாவற்றிலும் அச்சின்னம் இருக்கிறது. கவிழ்ந்த
நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்
கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்ம சக்கரங்கள்
எனப்படுகின்றன. அவற்றில் 24 ஆரங்கள் இருக்கின்றன. சக்கரங்களுக்கு அருகிலேயே
நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள்
உள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம்
ஒட்டி நிற்கின்றன. இக்கலைப்படைப்பை உருவாக்கியவர் பேரரசர் அசோகர். இக்கலைப்
படைப்பின் தர்மசக்கரம் தான் நமது நாட்டுக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.
அதை நாம் அசோகச் சக்கரம் என்றே அழைக்கிறோம்
இந்து மதம், இந்து படி அசோக சக்ரா 24 கம்பிகளும்:
காதல்
தைரியம்
பொறுமை
சமாதானம்
ஏனையோருக்கும்
நற்குணம்
நம்பிக்கைக்கும்
சுயநலம்
கேலிக்கிடமாக்குகிறது
தன்னடக்கம்
சுய தியாகம்
வாய்மையே
நேர்மையான
நீதி
மெர்சி
ஜோசப்
பணிவு
பச்சாதாபம்
இரக்கம்
ஆன்மீக அறிவு
தகவமைப்பை
ஆன்மீக ஞானத்தை
கடவுள் பயம்
நம்பிக்கை அல்லது நம்பிக்கை
எங்கும் யாதவம் எதிலும் யாதவம்...
0 comments:
Post a Comment