Home »
» எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
Related Posts:
கவிதை
யாரிவன்.... யாரிவன்...... யாரிவன்...... ! இருபது கோடி பேரின் உறவானவன் ! இந்நாட்டு மக்களின் இதயமானவன் ! இடையனென்று பெயரெடுத்த இனியவன் ! யாரிவன் ஹே ஹே யாரிவன் ! சந்திர குலத்தில் தோன்றிய சத்ரியன் ! சகல கலைகள் யாவும் அறிந்த வ… Read More
சந்திர குலம்
சந்திர குலம் அல்லது சந்திர வம்சம்என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. யாதவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த யது வம… Read More
கவியரசு வேகடாசலம் பிள்ளை-மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை-கார்மேகக் கோனார்-அய்யம்பெருமாள் கோனார்.
கவியரசு வேகடாசலம் பிள்ளை:
தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை:
இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப… Read More
தமிழக யாதவ சட்ட மன்ற உறுப்பினர்கள் பட்டியல்
1937 ºîô¢ Þù¢Á õ¬ó ò£îõ êºî£òî¢î¤ø¢° êì¢ìê¬ðò¤ô¢ êó¤ò£ù ð¤óî¤ï¤î¤î¢¶õñ¢ õöé¢èð¢ðìõ¤ô¢¬ô âù ï£ñ¢ ܬùõ¼ñ¢ Üø¤«õ£ñ¢. Üîø¢è£ù ð좮òô¢ 覫ö ªè£´è¢èð¢ð좴÷¢÷¶
õ¼ìñ¢âí¢í¤è¢¬èªðòó¢ªî£°î¤
19371. âô¢.âú¢. è£ó¤òô£ó¢«è£õ¤ô¢… Read More
இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்
இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வேணுநாதர் என்ற
பெயருண்டு. ஆம்! இந்த வேணுநாதர் ராமக்கோன் என்பவருக்குக் காட்சி
அளித்தார்.ராமக்கோன் தனது மாட்டுக் கொட்டகையில் ச… Read More
0 comments:
Post a Comment