"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, December 30, 2015

புலிக்குளம் காளை

புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம்...

Pulikulam cattle approved as indigenous breed

Madurai’s own Pulikulam cattle breed which provides us those raging bulls that test the taming skills of bull fighters during the ancient sport of jallikattu held annually has now been approved and registered as an indigenous breed. The Breed Registration Committee (BRC) of National Bureau of Animal Genetic Resources (NBAGR) coming under Indian Council for Agricultural...

Tuesday, December 29, 2015

முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் இடையர்,  இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி...

விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: சட்ட நிபுணர்கள் ஆலோசனை

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்தது. காளைகள், எருதுகளை துன்புறுத்துவதற்கு உட்படுத்தும் எந்த போட்டியும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Monday, December 28, 2015

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் . விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து...

Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone

The Union government wanted Tamil Nadu to grow and “whatever help is required will surely be given” to overcome the impact of the recent rains and floods, said Ravi Shankar Prasad, Union Minister for Communication and Information Technology, on Saturday. Releasing a stamp to commemorate Veeran Alagumuthu Kone, one of the earliest freedom fighters, at a function...

Friday, December 25, 2015

Veeran Alagumuthu Kone Wikipedia

Veeran Alagamuthu in Kattalankulam Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. He was based in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu. Government Memorial Activities In the State Legislature on...

Thursday, December 24, 2015

Commemorative stamp on freedom fighter Azhagumuthu Kone to be released

The department of posts will release commemorative stamps on freedom fighter Azhagumuthu Kone While the stamp on Pant would be released on December 26, said a postal department press release. Kone was one of the early freedom fighters to arouse public consciousness against foreign rule in Tiruneveli region of Tamil Nadu. He was a general with Ettayappa Naicker, a Polygar...

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம்

சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.  மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து, பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு, வீரன் அழகுமுத்து கோன், படைத்தளபதிகளும், போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டனர். இவர்களை கவுரவிக்கும்...

Tuesday, December 15, 2015

ஆனாய நாயனார் புராணம்-1

தொகை"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"- திருத்தொண்டத்தொகைவகைதாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன் ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே. - திருத்தொண்டர் திருவந்தாதிவிரி926.மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச், சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற, ஈடு பெருக்கிய போர்களின்...

சு‌ப்பையா சுவா‌மிக‌ள்

திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள்,...

Monday, November 30, 2015

யாம் கூடுகை விழா

மதுரையில் யாதவர் தொழில் வணிக கூடம் சார்பில் 'யாம் கூடுகை 2015' விழா நடந்தது. யாதவர் மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கோனார் விபூதி திட்டம், யாதவா சேம்பர்.காம் இணையதளத்தை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி துவக்கி வைத்தார். யாதவர் தொழில் வணிகக்கூட கையேட்டை கல்யாணசுந்தரம் வெளியிட்டார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் சீனிவாசன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் பேசினர். சரவணன் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்...

Sunday, November 29, 2015

காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை

பேரன்புடையீர் வணக்கம், சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிடப்பனிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவன்: ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பனி குழுவினர்கள்  காளக்கண்மாய்,சிவகங்கை,மாவட்டம். [...

Saturday, November 28, 2015

முல்லைசார்ந்த கற்பினள்

காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர். காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால்...

Friday, November 27, 2015

முல்லைக்கலி – 104வது பாடல்

இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்மை ஏறத்தாழ கி.மு. ஐந்தாயிரம் எனக் குறிக்கிறார் முதுபெரும் அறிஞர் முனைவர். ச.வே. சுப்பிரமணியம் அவர்கள். கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக 104 ஆவது முல்லைக்கலிப்...

Wednesday, November 25, 2015

Tamil Nadu Yadava Maha Sabha Pleads the State Govt. for MBC Quota for Yadava Community

To hand over Rs. 5 lakh flood relief fund to the state government  Extends gratitude to the central government for consent to release the special stamp of freedom fighter Azhagu Muthu kone Chennai, 25th Nov. 2015 Tamil Nadu Yadava Maha Sabha has made plea to the Hounorable Chief Minister of Tamil Nadu for MBC reservation for Yadava community to the benefit of...

Monday, November 23, 2015

கலித்தொகையில் ஆநீரை மேய்த்தல் (பண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்)

ஆநீரை மேய்த்தல் முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ‘‘தத்தம் இனநிரை பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106) ‘‘மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108) ‘‘பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116) என்பதன் மூலம் கோவலர்கள்...

Sunday, November 22, 2015

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவில் உருவான வரலாறு

ஆங்கிலேயர்களுக்கும் சிவகங்கைசீமையின் ராணி வேலுநாச்சியாருக்கும் இடையே சண்டை நடக்கும் போது ஒரு கட்டத்தில் வேலுநாச்சியார் கொல்லங்குடி காட்டு பகுதிக்குள் தஞ்சம் அடைகிறாள். வேலுநாச்சியார் குதிரையில் வருகிறாள் அப்போது வெள்ளைக்காரன் தன்னை நெருங்கியவுடன் குதிரையிலுரு ந்து இறங்கி முட்புதர் ஒன்றில் மறைந்து கொள்கிறார் அந்த இடத்தில் மாடுமேய்க்கும் யாதவகுல சமுதாயத்தை சேர்ந்த...

முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க(R.C) நடுநிலைப் பள்ளியிலும்,ஒன்பது...

சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' நூல் ஆய்வு(கோயிலும் இடையர் சமூகமும்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முதுநிலை விரிவுரையாளராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல்,...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar