ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, July 2, 2014
கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்
இந்தியாவின்
ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு
மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை
ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய
வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில்
எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான
அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.
கிருஷ்ணனின்
காலகட்டம்:
கிருஷ்ணன்
பிறந்து...
இடையர் என பெயர் வரக் காரணம் என்ன
முல்லை
நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர்
ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை
குறிஞ்சி என்னும் நிலங்களைப் போல வன்னியமாதலும், மருதம், நெய்தல் என்னும் நிலங்களைப் போல் மென்னியமாதலும் அன்றி,
இடைப்பட்ட நீர்மையதாகலின், அந்நிலத்து வாழும் மக்கள் இடையர்,பொதுவர் எனப்பட்டனர்
மு.அருணாசலம்பிள்ளை தொல்காப்பியம், அகத்திணையியல்...
01-07-2014 அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவின் போது எடுத்த படங்கள்

01-07-2014 மாவீரன் மன்னன் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழா அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் தலைமையில் மிகச்சிறப்பாக தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு நடத்தியது..வருகை தந்து நடத்தி கொடுத்த அண்ணன் திரு B.Rதாமோதரன் யாதவ் மற்றும் வருகை தந்த யாதவா நண்பர்களுக்கும் தமிழ்நாடு சந்திர வம்சம் கூட்டமைப்பு சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
...
தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன்
சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால்
கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை
எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆனால் உண்மைதான். ஆம்! அந்த யாதவனின் உண்மைப் பெயர் மணவில் கூத்தன் காலிங்கராயன்
என்பதாகும். தொண்டை மண்டலத்து 24 கோட்டைகளில் ஒன்றான
மணவில் எனும் ஊரின் தலைவன் குலோத்துங்கனுடைய படைத்தலைவனாக இருந்து பாண்டிய நாடு,
வேணாடு, மலைநாடு,...
தத்துவஞானி திருமூலர்
சைவத்திருமுறைகளில் பத்தாந்திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
திருமந்திரம். ”மூலன் உரை செய்த மூவாயிரம்” எனப் போற்றப் பெற்றது அந்நூல்.
அந்நூலாசிரியரான திருமூலரின் ஆகமப் பொருளைத் தழுவிய கருத்துக்களும் சித்தாந்தக்
குறிப்புகளும் இந்நூலில் பரவிக் கிடக்கக் காணலாம்....
பேயாழ்வார்

திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்பது புராணம். ஸ்ரீமந் நாராயணின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நாந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்...
அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்
முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், யாதவ மகா சபை தேசியத் தலைவருமான டாக்டர்....