ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Monday, July 28, 2014
மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா
மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கணபதி விழா நடக்கவுள்ளது இதற்க்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் விழா நடத்துவது பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டது இந்த விழாவில் பேசிய அந்தேரி யாதவ மகாசபை தலைவர் திரு.மாடசாமி யாதவ். என் உயிரிலும் மேலான யாதவ சொந்தங்களே இன மானம் காக்க ஓரணியில் திரள்வோம்.தமிழகத்தில் யாதவனின்றி எதுவும் நடக்காது என நிருபித்து காட்டுவோம்.ஆண்டவன் அவதரித்த குலம் நமது ஆயர் குலம்,ஆனால் ஆள முடியவில்லை?
முதல் விடுதலை வீரனை ஈன்ற இனம் நமது ஆயர் இனம்,இன்று தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
மகாபாரதம் மூலம் உலகிற்கு அரசியலை கற்று தந்த இனம் இன்று அரசியல் அங்கிகாரம் இல்லாமல் தவிக்கிறது.இதற்கு யார் காரணம்?
நம் சமுதாயத்தின் மீதான அடக்கு முறையை அழித்தெறிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
என்றும் சமுதாய பணியில் ஓன்று திரள வேண்டும் என்றும் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிக சீரும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் பேசினார் அதனை தொடர்ந்து கூட்டத்திற்கு வந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் அந்த கிளையின் ஆலோசகர் திரு.முத்துகுமார் யாதவ் அவர்கள் நன்றி தேரிவித்தார் பின்னர் அந்தேரி யாதவ மகாசபை சார்பாக அந்த ஏரியா சிவசேன பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நன்றி
S P Das, Mumbai
யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்
நாள்: 16-08-2014 சனிக்கிழமை, மாலை 4:00 மணி
குறிப்பு:
பத்தாம் வகுப்பில் 400
மதிப்பெண்களுக்கு மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு
மேலும் 2013-14 ம் கல்வி ஆண்டில் பெற்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியலின் நகல்
10.08.2014 க்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.உரிய
மாணவர்களிடம் தான் பரிசு வழங்கப்படும்
நன்றி
தட்டச்சு வேலை
தாமோதரன் கோனார்
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்
Friday, July 25, 2014
Thursday, July 24, 2014
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை
கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை
பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள
உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம்
தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த
இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார்.
செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகட்கு மேல் தமிழாசிரியராயிருந்தார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்போழில் இதழாசிரியராயிருந்து சீரிய
ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார். 1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன்
என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது
அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப்
பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும்,
வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த
நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார்.
அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான்
ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு,
சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை
ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய
உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற
அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால்
நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
நன்றி
யாதவர் களஞ்சியம்
ச.சி.செல்லம்
யாதவர் தன்னுரிமைக்
பணியகம்
தட்டச்சு வேலை
மணி கோனார்
அனுப்பியவர்
மணி கோனார்,சென்னை
Wednesday, July 23, 2014
மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”!
“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ மித்திரன்" இதழை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" போர்வாளாக வரும் காலங்களில் "யாதவ மித்திரன்" இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு !!!
உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும் !!!
நன்றி !!! Athiban Yadav
Join With Us!
கீழ்கண்ட நபர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவு செய்யபடுகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
தங்களிடம் இருக்கும் நம் சமுகம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்ப tamilyadavs@gmail.com மேலும் இந்த இணையதளத்தில் இணைய தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
(குறிப்பு:இந்த இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்)
இந்த இணையதளத்தில் நம் சமுகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் அதனால் அனைத்து பகுதிகளிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதனால் விருப்பம் உள்ளவர்கள்
தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். நீங்கள் அனுப்பும் தகவல் தங்களின் பெயரிலே பதிவு செய்யப்படும்.
பெயர் | அமைப்புகள் |
---|---|
திரு.பாரதிராஜா யாதவ் | பாரத முன்னேற்ற கழகம்(BMK) |
திரு.அதிபன் யாதவ் | யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES) |
திரு.செந்தில் குமார் யாதவ் | தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு(TCA) |
திரு.ஜெ மூர்த்தி | கோகுலம் அறக்கட்டளை(GA) |
திரு.சண்டியர் பாலா யாதவ் | தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு |
பெயர் | மாவட்டம் | தொலைபேசி எண் |
---|---|---|
திரு.ராமமூர்த்தி யாதவ் | திருவண்ணாமலை | 8681962857 |
திரு.செந்தில் குமார் யாதவ் | திருவண்ணாமலை | 9042999966 |
திரு.தாமோதரன் யாதவ் | திருவண்ணாமலை | 7200671482 |
திரு.மணி கோனார் | சென்னை | 98884774983 |
திரு.சத்யராஜ் | ராமநாதபுரம் | 9047808608 |
திரு.காலேஷ்வரன் | ராமநாதபுரம் | 7867065990 |
திரு.காஞ்சி பாலா கோன் | சிவகங்கை | 9943813544 |
திரு.சண்டியர் பாலா யாதவ் | புதுக்கோட்டை | 7373908488 |
திரு.நவநீதகிருஷ்ணன் | விழுப்புரம் | |
திரு. க.குணசேகர் | விழுப்புரம் | 9597275229 & 8675556824 |
திரு.ராஜேஷ் குமார் | திண்டுக்கல் | 9626104115 |
திரு.பாஸ்கர் | திருநெல்வேலி | 9500001016 |
திரு.பவுல்துரை யாதவ் | திருநெல்வேலி | 9994737559 & 9842420559 |
திரு.ஏஆர் .கண்ணன் யாதவ் | புதுக்கோட்டை | 9943055190 |
திரு.மோகன்ராஜ் | புதுக்கோட்டை | 9047744722 |
திரு.எஸ். யாதவன் | வேலூர் | 9500001016 |
திரு.சந்தோஷ் குமார்.V | நாகப்பட்டினம் | 9488730800 |
திரு.துளசி யாதவ் | கன்னியாகுமரி | 8489133681 |
திரு.கார்த்திக் யாதவ் | திருவள்ளுர் | |
திரு.தினேஷ் குமார் | கடலூர் | 9791440025 |
திரு.ராஜதுரை | கடலூர் | 9751605414 |
திரு.செல்வமணி யாதவ் | மதுரை | 9787265923 |
திரு.தமிழ்வேந்தன் யாதவ் | அரியலூர் | 9786781616 |
திரு.சங்கர் | தூத்துக்குடி | |
திரு.ரமேஷ் | பெரம்பலூர் | 9543980767 |
திரு.கலைவாணன் | கோயம்புத்தூர் | 7418231375 |
திரு.ராம் சந்தரன் யாதவ் | விருதுநகர் | 9894326989 |
திரு.திராவிடமணி யாதவ் | திருவாரூர் | 8012223364 |
பெயர் | ஊர் | தொலைபேசி எண் |
---|---|---|
திரு.செந்தில் | துபாய் |