"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, February 26, 2015

நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம்பியான சக்திவேல், குமார் ஆகியோரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பொன்னையா, மாணவ–மாணவிகளை ஆட்டோவில்...

தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்

தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு! பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும். ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சினையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கைது...

நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள்

தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர்.  வீதிக்கு ஒரு அமைப்பு என்று விளம்பர உலகத்தில் பயணித்துக்  கொண்டிருக்கும் நம் யாதவ அமைப்புகள்...நெல்லையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொடர்கொலைகளை...

Sunday, February 22, 2015

இளையான்குடியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம்

இளையான்குடி அருகே உள்ளது கொங்காம்பட்டி கிராமம். இங்கு யாதவர் சமுதாயம் சார்பில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கிங் கருப்பையா தலைமை தாங்கி னார். செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி யாதவர் கள் சமுதாயத்தி னரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆடு வளர்ப்போர்களுக்கு...

Thursday, February 12, 2015

யாதவர் தொழில் வணிகக் கூடம்/ Yadava Chamber of Commerce

மத்திய அரசின் Ministry of Corporate Affairs துறையில் Public Limited Company வரிசையில் "Non Profitable Organisation" - ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். "வாழ்வை மேன்மைப்படுத்துதல்" என்ற "பொன்மொழியுடன்" இயங்கி வரும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" மதுரை மண்டலம், மிகச் சிறப்பாக மூன்று கூட்டங்களை முடிந்துள்ளது, தென்மாவட்டங்களில் இருந்து...

Tuesday, February 10, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 2(ஆயர்களின் வீரம்)

மறைக்கபடும் ஆயர்களின் வீரம்(ஏறு தழுவல்) (ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு மறைக்கபடுவதின் வெளிப்பாடு) முந்தய பதிவில் மறைக்கபடும் வரலாறு பகுதி 1-தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும் ஏறு தழுவுதல் என்றால் என்ன என்று கூட பலருக்கு தெரியாது.ஏறுதழுவுதல் தான் இன்றைய ஜல்லிகட்டு பழந்தமிழ் நூல்களில் ஏறு தழுவுதல் காணப்படும் ஜல்லிகட்டு காணப்படாது. கலித்தொகை,...

Monday, February 9, 2015

List of Presidents of All India Yadav Mahasabha

SlnoName of PresidentAddressPeriod 1Choudhary Badan Singh, MLC (UP)Purnea, BiharApril, 1924 2Dr. R.V Khedkar, MD (Maharastra))Gorakhpur, UP3rd April, 1925 3Kanhyalal Yadav, LLB (MP)Chhapra, Bihar3rd December, 1925 4Rai Saheb Ballav Das (Bihar)Rewari, Punjab4th April, 1927 5Rai Bahadur Durga Prasad (Delhi)Dalmau, UP5th December, 1927 6Rai Bahadur Singh (Rewari, Punjab)Calcutta,...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar