"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, February 12, 2015

யாதவர் தொழில் வணிகக் கூடம்/ Yadava Chamber of Commerce

மத்திய அரசின் Ministry of Corporate Affairs துறையில் Public Limited Company வரிசையில் "Non Profitable Organisation" - ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

"வாழ்வை மேன்மைப்படுத்துதல்" என்ற "பொன்மொழியுடன்" இயங்கி வரும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" மதுரை மண்டலம், மிகச் சிறப்பாக மூன்று கூட்டங்களை முடிந்துள்ளது, தென்மாவட்டங்களில் இருந்து 400-க்கும் அதிகமான வியாபாரிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். தொழில் வணிகக கூடத்தின் மூலம் இனக்கம்மான சூழல் தொழில் புரிபவர்களுக்கு கிடைத்துள்ளது என்று உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

மிக விரைவில் "கோவை - மண்டலம்" உருவாக்கப்பட உள்ளது அதனை தொடர்ந்து சென்னையிலும் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தென் மாவட்டத்தில் தொழில் புரியும் உறவுகள் தங்களுடைய தொழிலை மேம்படுத்த மதுரை மண்டலத்தில் உறுப்பினராக வேண்டும் என்று விருப்பம் மற்றும் ஆர்வமும் இருந்தால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் !!!


திரு.மருதுபாண்டி - அலுவலர்,மதுரை மண்டலம்.
"யாதவர் தொழில் வணிகக் கூடம் / Yadava Chamber of Commerce"
தொலைபேசி எண் : 0452 4354343

Related Posts:

  • முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம்,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம் http://viduthalai.in/component/content/article/75-politics/93977-2015-01-05-10-46-59.html#ixzz3NwW8PwvN முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம் ,,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்அது இவர்களின் கொள்கையாம் மாயே… Read More
  • யாதவர் எழுச்சி மண்டல மாநாடு Read More
  • யாதவர் கல்லூரி யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில்மதுரையில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும், தமிழ்,வரலாறு,வ… Read More
  • யாதவர் தொழில் வணிகக் கூடம் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" முதல் நிகழ்ச்சி வரும் ஜனவரி 2-ம் தேதி, 2015, மாலை 5.30 மணியளவில், மதுரை அண்ணாமலை ஹோட்டல் நடைபெற இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் "திரு.சோம வள்ளியப்பன்" அவர்… Read More
  • ஆனாய நாயனார் “அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக… Read More

1 comment:

  1. நல்ல மனிதரை களத்தில் நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள் மற்றவர்கள் எதற்கு?
    கடைசி வரைக்கும் மற்றவர்களை எதிபார்த்து தான் நம் இனம் இருக்க வேண்டுமா?

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar