"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, February 26, 2015

நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள்

தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர். 

வீதிக்கு ஒரு அமைப்பு என்று விளம்பர உலகத்தில் பயணித்துக் 
கொண்டிருக்கும் நம் யாதவ அமைப்புகள்...நெல்லையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொடர்கொலைகளை கண்டிக்கவும்,குற்றவாளிகளை தண்டிக்கவும் வீதியில் இறங்கி போராட நம் யாதவ அமைப்புகள் முன் வருவதில்லை என்ற ஆழமான கருத்தை இங்கே பதிவு செய்வதோடு(பகிர்வதோடு)...இந்த கொலைச் சம்பவத்தையும், குற்றவாளிகளை பிடிக்க மெத்தனம் காட்டும் போக்கையும் வண்மையாக கண்டிக்கிறோம்.





Via
தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை &
யாதவ சொந்தங்கள் - சவுதி அரேபியா

Related Posts:

  • தத்துவஞானி திருமூலர்                                           சைவத்திருமுறைகளில் பத்தாந்திரு… Read More
  • இடையர் என பெயர் வரக் காரணம் என்ன           முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும்… Read More
  • கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்  இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில்,… Read More
  • தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் யாதவன்          சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால் கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்ல… Read More
  • திருமழிசை ஆழ்வார் எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தி… Read More

2 comments:

  1. Please sago idha edit pannunga...devanathan ella stepsum edutharu

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar