Friday, February 27, 2015
Home »
» தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம்
தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம்
இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தது அதனை தொடர்ந்து தொழிலதிபர் திரு.தர்மலிங்கம் அவர்களை "தமிழ்நாடு யாதவ மகா சபை" இணைந்து சமுக பணியில் செயல்பட விருப்புவதாக திரு.செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார், அய்யா அவர்களும் திரு.தர்மலிங்கம் அவர்களை குறிபிடும் பொழுது நல்ல மனிதர் பல்வேறு உதவிகளை சமுக மக்களுக்கு செய்து வருகிறார் அவரை "இணை தலைவராக" நியமித்தால் சமுக நல்ல பாதைக்கு போகும் என்று கூறினார், அதன் பின் பெரியவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினர், அதன் பின் கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது.
நன்றி !!! "தமிழ்நாடு யாதவ மகா சபை" செய்தி, சென்னை
Related Posts:
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரி… Read More
தமிழக அரசியலில் யாதவ பிரபலங்கள் சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்-(காங்கிரஸ்) முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை,-(காங்கிரஸ்) கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் … Read More
திருவண்ணாமலை மாவட்ட யாதவ மக்களுக்கு அறிவிப்பு ஜுலை 11 முதல் சுகந்திர போராட்ட மாவீரன் அழகு முத்து கோன் விழா பேரணி புறப்படும் இடம்: யாதவர் திருமண மண்டபம் நேரம்: காலை 9:00 மணி அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் அனுப்பியவர்:ராமமூர்த்தி யாதவ் படிஅக்ரகாரம் திர… Read More
யாதவ மகாசபை(இந்திய மக்கள் கழகம்)வேட்பாளர் பட்டியல் பெயர் கட்சி தொகுதி தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் இந்திய மக்கள் கழகம் தி.தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கழகம் ராமநாதபுரம் K.சீனுவாசன் இந்திய மக்கள் கழகம் … Read More
யாதவ முதலமைச்சர்கள் பட்டியல் 1.சவுத்ரி பிரம் பிரகாஷ் யாதவ் தில்லி முதல் முதல்வர் 2.பிரபுல்லா சந்திர கோஷ் மேற்கு வங்க முதல் முதல்வர் 3. Bindheshwari பிரசாத் மண்டல்பீகார் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்4. Bindheshwari பிரசாத்… Read More
0 comments:
Post a Comment