Thursday, February 26, 2015
Home »
» தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்
தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்
தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு!
பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும்.
ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சினையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்யவேண்டும்.
இல்லையேல் நெல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் தமிழகம் முழுவதும் பரவும். நேற்றைய தினமே கொலைசெய்தவர் மற்றும் அவர் உறவினர் வீடு செதபடுதபட்டு அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ தீயிடப்பட்டு உள்ளது. மேலும் மூன்று அரசு பேருந்து மற்றும் லாரி தாக்காப்ட்டு உள்ளது.
யாதவர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை கட்டுபடுத்த கொலைசெய்தவர்களை உடனே கைது செய்யவேண்டும். இது பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தின் கோரிக்கை.
இப்படிக்கு
Related Posts:
பவுனி நாராயணப் பிள்ளை சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்… Read More
கோகுலத்தில் கொடைவிழா கோகுலத்தில் கொடைவிழாதிருக்குறுங்குடி யாதவ சமுதாயஅருள்மிகு நல்லமாடாசாமி திருக்கோவில் கொடைவிழா அனைத்து யாதவ சொந்தங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.. இவண்.குறுங்கை யாதவ சமுதாயம்மற்றும் குறுங்கை யாதவ இளைஞர் அணி … Read More
மாச்சம்பாைளயம் யாதவ இளைஞர் அணி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா அழைப்பிதழ் … Read More
அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆடி பேருந்திருவிழா அனுப்பியவர்: திரு வெங்கடேசன் … Read More
வல்லம் யாதவ மகாசபை மற்றும் யாதவ இளைஞர் சங்கம் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி அனுப்பியவர்: திரு .சதீஷ் … Read More
0 comments:
Post a Comment