
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Tuesday, March 3, 2015
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம்

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
"யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015)
"இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் முகாம் நாளை காலை நடைபெற இருக்கிறது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில், காலை...
Sunday, March 1, 2015
ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்: ...
Friday, February 27, 2015
சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நன்கொடை...
சிவகங்கை மாவட்டம் காளக்கண்மாய் கண்ணன் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் நன்கொடை வழங்க விறுப்பமுள்ளவர்கள் வழங்கலாம்
...
தமிழ்நாடு யாதவா மகா சபை கூட்டம்

இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தது அதனை தொடர்ந்து தொழிலதிபர் திரு.தர்மலிங்கம் அவர்களை "தமிழ்நாடு யாதவ மகா சபை" இணைந்து சமுக பணியில் செயல்பட விருப்புவதாக திரு.செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார்,...
Thursday, February 26, 2015
நெல்லை பொன்னையா யாதவை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி யாதவ மகாசபை முதல்வருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை 4 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், படுகொலை...
நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம்பியான சக்திவேல், குமார் ஆகியோரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பொன்னையா, மாணவ–மாணவிகளை ஆட்டோவில்...
தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு ஆட்டோ ஓட்டுநர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்

தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு!
பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும்.
ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சினையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கைது...