Thursday, August 29, 2013
Home »
» ஆனந்தரங்கர்
ஆனந்தரங்கர்
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் யாதவர் சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).
அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.
சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
Related Posts:
யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தம… Read More
ஆயர்களின் பிரிவுகள் ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை 1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்) 2.ஆட்டினத்து ஆயர் … Read More
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்? பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்ட… Read More
SAMAJWADI PARTY MEMBERSHIP 2014 http://www.samajwadiparty.in/initial-membership.php … Read More
கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி கோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுல… Read More
0 comments:
Post a Comment