Wednesday, March 4, 2015
Home »
» மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம்
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா-இராமநாதபுரம்
"மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா
"இராமநாதபுரம்" யாதவர் திருமண மண்டபத்தில் இரத்த தானம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, 50 -க்கும் அதிகமான இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்தனர், காவல்துறை அனுமதியுடன் சிறப்பாக முடிந்தது.
நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம்
இராமநாதபுரம்
Related Posts:
கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழ… Read More
மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மரியாதை மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் அவர்கள் மாலை அணிவித்து ம… Read More
மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்… Read More
அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குருபூ… Read More
யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன… Read More
0 comments:
Post a Comment