Tuesday, July 11, 2017
Home »
» கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை
கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம் வரை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
0 comments:
Post a Comment