"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, June 18, 2014

விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்

1. மச்ச அவதாரம்- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.


2. கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.

3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி. விலங்கு உயிரினம்.


4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.


5. வாமண அவதாரம்- குள்ள மனிதன்...பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்...



6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.



7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.



8.பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.



9. கிருஷ்ண அவதாரம்- சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்



இந்து மதம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளுடன் கலந்து உருவான ஒரு மார்க்கம்

Related Posts:

  • முதன் முதலில் ஆட்சி முறையை அறிமுகபடுத்திய ஆயர்கள்                                   முல்லை நில மக்கள், ஆயர்… Read More
  • பவுனி நாராயணப் பிள்ளை சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்… Read More
  • கோகுலத்தில் கொடைவிழா கோகுலத்தில் கொடைவிழாதிருக்குறுங்குடி யாதவ சமுதாயஅருள்மிகு நல்லமாடாசாமி திருக்கோவில் கொடைவிழா அனைத்து யாதவ சொந்தங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.. இவண்.குறுங்கை யாதவ சமுதாயம்மற்றும் குறுங்கை யாதவ இளைஞர் அணி … Read More
  • அசோகச் சக்கரம் அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம… Read More
  • திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar