நன்றி !!
Sunday, June 22, 2014
Home »
» தென் மாவட்டத்தை இணைக்க மதுரையில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் தலைமை அலுவலகம்
தென் மாவட்டத்தை இணைக்க மதுரையில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் தலைமை அலுவலகம்
அன்புடையீர் வணக்கம்
அலுவலக எண்: 0452 4354343
நன்றி !!
தென் மாவட்டத்தை இணைக்க மதுரையில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள், பெரியவர்கள், வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்தவர்கள், அனைத்து கட்சி சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
யாதவர் தன்னுரிமைப் பணியகம் அலுவலகத்தை மாலையில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ததை பார்வையிட்டார்.
நன்றி !!
Related Posts:
தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பாக யாதவர்களை MBC.யில் சேர்க்க கோரி மதுரையில் ரயில் மறியல்(9-03-2015) மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போ லீசார் கைது செய்தனர். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற… Read More
குருசாமி யாதவ் அவர்கள் பிறந்தநாள் விழாவில் கோகுலம் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் & இரத்ததானம் கோகுலம் அறக்கட்டளை சார்பில் குருசாமி யாதவ் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடந்தது .இம்முகாமில் டாக்டர்.கமலவாசன் குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர். இம்மு… Read More
தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை சார்பில் குருசாமி கோனாரின் 50 வது பிறந்த நாள் விழா … Read More
முத்துப்பேட்டை தர்காவும் கருப்பையா கோனரும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட்டை ஜாம்புவனோடையில்முல்லைநில தரிசு நிலத்தில் ஆயர் குலப்பெரியார் கருப்பையா கோனார் என்பவர் தனது ஆட்களுடன் சென்றுஏர்பூட்டி உழத் தொடங்கினார். அப்போது … Read More
யாதவர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் - மதுரை(26-12-2014) மதுரைமாநகரில்...தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை , சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு,கோகுலம் அறக்கட்டளை மற்றும் அனைத்து யாதவ இளைஞர்களும் சேர்ந்து... மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கக் கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்… Read More
0 comments:
Post a Comment