Saturday, June 28, 2014
Home »
» பொய்கை ஆழ்வார்
பொய்கை ஆழ்வார்
கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
Related Posts:
கோனார் கடை - Konaar Kadai உணவு வகைகளுக்கு பிரபலமான மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கோனார் கடை இன்றளவும் பிரபலமாக உள்ளது. முதலில் சுந்தரக் கோனார் என்பவர் கடை ஆரம்பித்து இட்லி சுட்டு விற்று வந்தார். கடை ஆரம்பித்த புதிதில் பெயர் ப… Read More
இடைச்சாதி பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது. இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்! மும்மூர்த… Read More
Yadav Candidates Contesting for Lok Sabha Election-2014 Haryana S.No.Candidate NameParty NameConstituencyState 1Rao Inderjeet SinghBJPGurgaonHaryana 2Rao DharampalINCGurgaonHaryana 3Yogendra YadavAAPGurgaonHaryana 4Manoj YadavBSPRohtakHaryana 5Rao Bahadur SinghINLDMahendergarh-… Read More
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் படம்: படிக்காத மேதைஇயற்றியவர்: மஹாகவி பாரதியார்இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்ஆண்டு: 1960 எங்கிருந்தோ வந்தான்எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்எங்கிருந்தோ வந்தான் இடைச… Read More
Dr. T. Devanathan Yadav Images Collection … Read More
0 comments:
Post a Comment