Thursday, June 19, 2014
Home »
» இடைக்குலத்தின் சிறப்பு
இடைக்குலத்தின் சிறப்பு
கோடானு கோடி பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து, தவமிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஷ பெருமானை காணத் துடிக்கிறோம். தினமும் அந்த பெருமாள் முதலில் தரிசனம் கொடுப்பது யாருக்கு தெரியுமா..? ஒரு இடையருக்கு.. ஆம் !
தினமும் அதிகாலை 2.30 மணிக்கு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்து பெருமாளின் விஸ்வரூப தரிசனம் செய்வது திரு. சந்நிதி கோலா யாதவ் அவர்களே.!
வேத சாஸ்திரங்கள் ஓதும் பிராமணருக்கு கிடையாது முதல் தரிசனம். Yes, not an archaka.. not a temple official..it’s a Person of Yadava !
இடைக்குலத்தை சார்ந்த ஒரு யாதவருக்கே முதல் தரிசனம் இன்று வரை தொடர்ச்சியாக தொன்றுதொட்டு ..!
ஸ்ரீ வேங்கடேஷே பெருமாள் திருமலையை தேர்ந்தெடுத்த போது அவர் முதலில் தரிசனம் கொடுத்த அந்த யாதவ வம்சாவழியின் தொடர்ச்சியாக இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.
இது இடைக்குலத்தின் சிறப்பு..!
நன்றி:யாதவர் எழுச்சி இயக்கம்,
திருநெல்வேலி
Related Posts:
திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம … Read More
Saidapet Yadavar Sangam celebrate Krishna Jayanthi Saidapet Yadavar Sangam organised Sri Krishna Jayanthi celebration. The President of Tamil Nadu Yadava Mahasai Dr.M. Gopalakrishnan, Gokula Makkal Katchi President Thiru. M.V. Sekar, Sadai Thanasekar, Manokaran, Rajendran an… Read More
பூவளத்தூரில் முப்பெரும் விழா பக்தியும்,வீரமும்,ஆன்மிகமும் ஓங்கிவளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் (பூவை)பூவளத்தூர் கிராமத்தில் அழகிய எழிலுடன் சிறப்புடன் அமைந்து அனைவரையும் காத்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஜய கணபதி ,ஸ்… Read More
நெல்லை தெற்குபட்டியில் உள்ள அழகுமுத்து கோன் சிலை … Read More
நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நட… Read More
No co oppration and more action less state and central leaders .
ReplyDelete