Wednesday, July 30, 2014
Home »
» யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?
யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?
தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .
சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் !
வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ?
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?
தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!!
போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!
Related Posts:
யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு.ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது பெருமைக்குரிய யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு,ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பெருமைக்குரிய நிகழ்… Read More
நெல்லை ஜில்லா தெற்குப்பட்டின் மாவீரன் அழகுமுத்து கோனுக்கு KM சுவாமிஜீ யாதவ் பேரவைன் தலைவர் R.வெங்கடாசலம் யாதவ் அவர்கள் மரியாதை செலுத்தினார் . … Read More
மறைக்கபடும் வரலாறு பகுதி 1 நம் சமுகம் அனைத்து அடையாளங்களையும் உரிமைகளையும் இழந்து வருகிறது நம் சமுகத்தில் இது பற்றி பேச ஆட்கள் இல்லை. ஒரு நடிகன் நடிகை போட்டவை முக நூல்களில் போடவும் அல்லது தன் போட்டவை போடவும் தான் இன்றைய… Read More
மும்பை கல்யான் பகுதியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா மும்பை கல்யான் பகுதியில் . இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா மிகவும் சீறும் சிறப்பாகவும் நடைப்பெற்றது .விழாவில் 10 ம் வகுப்… Read More
முதல் விடுதலை வீரர் "மாவீரன் அழகுமுத்துக்கோன்" குருபூஜை திருநாளில் பெண்களும் கலந்துகொள்ள செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய "கோகுலம் அறக்கட்டளை" கோகுலம் அறக்கட்டளை சென்னை மண்டலம் … Read More
வேண்டாம் அய்யா இட ஒதுக்கிடு என்று mbc வங்கினால் நம்மை நாமே தரம் தாழ்த்தி கொள்ளவது போன்றது சில குறும்ப இடையர்கள் மற்றும் கீதாரிகளுக்கு mbc இட ஓதிக்கிடு வாங்கி தந்தால் நல்ல இருக்கும். EWS enconomically weaker section இட ஒதிக்கிடை யாதவர்களுக்கு அதிகப்படுத்தாலம். ஆண்ட சமுகம் என்று கூறிவிட்டு இடஒதிக்கிடுக்காக இந்த அரசுயிடம் கெஞ்சுவதா?.முதலில் நாம் தமிழ் இடையர்களின் பெருமையை வட இந்தியாவிலும் பரவச் செய்து நாம் தமிழ் இடையர் மத்தியில் நாம் தேசிய இனம் என்பதை முதலில் பதிய வையுங்கள்
ReplyDelete